சென்னை : காங்கிரசுடன் இணைந்து செயல்பட, பா.ம.க. எப்போதும் தயாராக இருப்பதாக சோனியாகாந்தியிடம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.