சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் பா.ம.க சார்பில் வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.