சென்னை: ''நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றதன் மூலம் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மக்கள் தந்த அங்கீகாரமும், ஒப்புதலுமாகும்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.