சென்னை: தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று காடுவெட்டி குரு தாக்கல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.