சென்னை: ''நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து சாதனை படைக்கும் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இயங்கும் தொ.மு.ச. பேரவை பற்றி பேச ராமதாசுக்கு அருகதை இல்லை'' என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான செ.குப்புசாமி கண்டனம் தெரிவித்தள்ளார்.