திருநெல்வேலி: காங்கிரஸ் அரசு பெற்றுள்ளது மோசடியான வெற்றி; வெட்கக்கேடான வெற்றி என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.