சென்னை: தொழிற்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிப்பு ஏற்பட்டது.