சென்னை: தூண்டில் வளைவு திட்டத்தைக் கிடப்பில் போட்டது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், மீனவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் நாகர்கோவிலில் வரும் 24ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.