மதுரை: தமிழக மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்குப்படுவதையடுத்து, சிறிலங்காவில் இருந்து அந்நாட்டின் அதிபர், பிரதமர், உயரதிகாரிகள் தமிழகம் வந்தால், அவர்களைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.