சென்னை : விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து, தனது தலைமையில் தஞ்சாவூரில் ஜூலை 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.