சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.