சென்னை: நலிந்த நிலையில் வாழும் மேலும் 500 கலைஞர்களுக்கு ஓய்வூதிய நிதியாக மாதம் ரூ.1000 வீதம் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.