சென்னை: ''தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.