சென்னை: செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு தனது சொந்த பணத்தில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி ரூ.1 கோடி நிதியை இன்று வழங்கினார்.