சென்னை: மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி.மு.க. நடத்திய உண்ணாவிரதம் முழுக்க முழுக்க கண் துடைப்பு நாடகம்'' என்று அ.இ.அ.தி.மு.க. செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.