சென்னை: மருத்துவர்களை தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.