மதுரை: ''தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்'' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.