புதுவை: பேருந்து கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரி புதுச்சேரியில் நாளை தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.