சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார்.