சென்னை: ''மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பதென்றால் அதற்காக உட்கார வேண்டிய இடம் செங்கோட்டை அமைந்துள்ள டெல்லி பட்டணமே தவிர, கோட்டைப்பட்டணமும், தேவிப்பட்டணமும் உள்ள புதுக்கோட்டை அல்ல'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.