சென்னை: ''சென்னையில் தினமும் ஒருமணி நேரமும், மற்ற நகரங்களில் தினமும் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்'' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.