சென்னை: மூன்றாவது அணி அமைக்கப்படுமா? எனக் கேட்கிறீர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது தான் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது தெரியவரும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.