சென்னை: அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த மாநில கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன.