சென்னை: இந்திய விடுதலைக்காக போராடிய தியாகி செண்பகராமன் போன்றவர்களை என்றைக்கும் மறக்க மாட்டோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.