சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.