சென்னை: தமிழக அரசின் மதுக்கொள்கை சட்டப்பூர்வமான, அரசமைப்புச் சட்ட ரீதியான விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு கூறியுள்ளது.