சென்னை : ''கச்சத் தீவை சிறிலங்காவுக்கு அளித்ததால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி பரப்பு குறைந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்''' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.