சென்னை: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து சிறிலங்கா அதிபருடன் பேசுவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.