சென்னை: 'தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் பேசாத ஒன்றை பேசியதாக வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.