ஈரோடு: பெட்ரோல் விலை வருங்காலத்தில் ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதால் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.