சென்னை: ''மக்களிடையே செல்வாக்குப் பெற்ற 70-லிருந்து 80 முக்கிய சேனல்களை அளிக்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.