புது டெல்லி: விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், அணுசக்தி ஒப்பந்தத்தை தாங்கள் எதிர்ப்பதற்கான காரணத்தை விளக்கவும் இடதுசாரி துவங்கியுள்ள நாடு தழுவிய போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.