சென்னை: சிறிலங்கக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வேதாரண்யத்தைச் சேர்ந்த நாராயணன், வாசகன் ஆகிய இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.