காஞ்சிபுரம்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.