கோவை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ம.தி.மு.க. முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்று ம.தி.மு.க. நாடாளுமன்ற கொறடா பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கூறினார்.