சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை வரும் 14ஆம் தேதி முதல் திருத்தி அமைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.