சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக உலக வங்கி உதவியுடன் தமிழக அரசு 6,500 வீட்டுகளை கட்டி கொடுக்க உள்ளது.