சென்னை: தமிழகத்தில் தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலக்கிக் கொள்ள இருப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.