சென்னை: 2008-09 நிதியாண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 398 பேரூராட்சிகளில் ரூ.114 கோடியில் சாலைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.