சென்னை: கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.