ராமேஸ்வரம்: சிறிலங்கா கடற்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று கடையடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.