சென்னை: ''நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே என்மீது அவதூறு சுமத்துகிறார்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.