திருச்சி: ''தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து டெல்லியில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு செய்து அறிவிக்கப்படும் '' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.