சென்னை: கூட்டணியின் வேகம் மேலும் குறைவதற்கான காரணம் இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காரணம் ஏற்கனவே உள்ளதுதான். புதிதாக காரணம் கூறி குழப்பம் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.