சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.