சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நீடித்த கட்டமைப்பு வசதிகளுக்காக ஜெர்மன் நாட்டு வங்கியின் நிதியுதவி பெற உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.