திருச்சி: மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடியில் திருச்சி மாவட்டத்தில் 74,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செளந்தையா தெரிவித்துள்ளார்.