சென்னை: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்தாலும், இந்த பிரச்சினை தீருவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.