சென்னை: வழக்கறிஞர்கள் தொழிலில் ஈடுபடுபவர்களையே சிவில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கருணாநிதி வரும் 18ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால், காலவரையின்றி நீதிமன்றங்களை புறக்கணிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.