சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியதாக தீட்சிதர்கள் 6 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.